பத்தாம்வகுப்பு மாணவர்கள் கைவண்ணத்தில் களிமண் கலைக்கூடமானது.
உள்ளக்களிப்போடு உவந்து செய்த உன்னத உருவங்கள்....
பார்ப்போர் ரசிக்க
பரவசமான மாணவர்கள்...
ஆர்வத்துள்ளலோடு
ஆசை ஆசையாய் செய்து மகிழ்ந்தனர் எண்ணத்தின் வண்ணத்தில் எழுந்தன பல உருவங்கள்....
மானாய், மரமாய், யானையாய் இன்னும் பல பல ...
மண்ணைக் கூட்டிக் கழித்ததுடன் கற்பனையும் கூட்டி
வகை வகையாய் பல உருவங்கள் பக்குவமாய் சமைக்கப்பட்டன...
கற்றல் கைவண்ணத்தில் கருத்தாய் உருவாக்கிய உருவங்கள் ....
சிந்தனைக்கு விருந்தான இவை
பள்ளி ஆண்டுவிழாற்கான களிமண் உருவங்கள் போட்டிற்கு.....