திருவானைக்காவல் லில் இன்று.....
மூன்றாம் வகுப்பு மாணவர்கள்....
அகிலா யானையுடன் சிரித்து,சிரித்து களைத்து போனார்கள்.....
சிவனுக்கு காவல் இருந்து ,உயிர் நீத்த சிலந்தி, யானையின் கதை கேட்டு மகிழ்ந்து போனார்கள்....
கல்லிலே சிற்பம் கண்டு,தொட்டு தடவி புரிந்து கொண்டார்கள்.....
108 சிவ லிங்கத்தை எண்ணி எண்ணி சலித்து போனார்கள்......
புரியாத பருவம்,புதுவித அனுபவத்தை கொண்டு போனார்கள்......