FIELD TRIP – THIRUVANAIKOVIL
STUDENT – III to V Std
Date: 26.09.2018
CONTENT: SRV CBSE சமயபுரம் பள்ளியில் 26.09.2018 அன்று மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளை திருவானைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு திரு + ஆனை+கா=திருஆனைக்கா என்பது திருவானைக்காவலாயிற்று என்பதையும் கோயில்களின் கட்டமைப்பினையும்,கட்டிடக்கலையும்,சிற்பக்கலையினையும் மாணவர்கள் அறிந்தனர்.கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலினையும்,12 ராசிகளையும் உணர்த்திய கற்சிற்பத்தினையும் ரசிக்க தொடங்கினர்.கதவில் இருந்த ஒன்பது துவாரங்களும்,மனிதனின் ஒன்பது துவாரங்கள் என்பதை அறிந்து ஆச்சிரியமடைந்தனர்.பஞ்ச பூதங்கள் என்னென்ன என்பதையும் அதன் முக்கியதுவைத்தையும் மாணவர்கள் இக்களப் பயணத்தில் தெரிந்து கொண்டனர்.