Connoisseurs of SRV

அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும் - செப்டம்பர் 2018

’படைப்பூக்க விருது’ பெறும் கவிஞர் வெயில், கவிஞர் சக்தி ஜோதி, கவிஞரும் நாவலாசிரியருமான இலங்கை எழுத்தாளர் தமிழ்நதி, கவிஞர் முகுந்த நாகராஜன் ஆகியோரைப்பற்றிய அறிமுகத்துடன் கூடிய திரைக்காட்சிக்குப் பின்னர் இவர்களுக்கு பள்ளிக்குழந்தைகளும் ஒதிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களும் பள்ளி இயக்குநர்களும் இணைந்து மலர் மாலை அணிவித்து, பொற்கிழி வழங்கி, விருதும் வழங்கிச் சிறப்பித்தனர். அதைத்தொடர்ந்து ‘சமூக நோக்கு விருது’ பெறும் சூழலியலாளர் திரு. ஓசை காளிதாஸ் அவர்களைப்பற்றிய திரைக்காட்சியும் அவருக்கான விருது வழங்கலும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ’தமிழ் இலக்கிய விருது பெறும் எழுத்தாளர் தேவி பாரதி, கவிஞர் சமயவேல், எழுத்தாளர் சி.மோகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக, ’வாழ்நாள் தமிழ் விருது’ பெறும் ஆய்வாளரும் எழுத்தாளருமான திரு. அருணன், மூத்த கல்வியாளரான முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

SRV Public School-Trichy

Trichy - Dindugal High Road,
Pirattiyur West, Trichy- 620009

  • 8903931111, 8903932222

  • 0431 - 2403111

SRV Matriculation School-Samayapuram

Chennai National Highway,
Samayapuram, Trichy- 621112

  • 9626660003

  • 9626660004

SRV Public School-Samayapuram

Chennai National Highway,
Samayapuram, Trichy- 621112

  • 9626660001

  • 9626660002

Social Sharing

Search