- தகவல்
ஊடகக்கட்டுமான
இடிபாடுகளில்
சிக்கிக் காணாமல்
போன கலைகளுள்
ஒன்று கடிதக்கலை
எழுத முனைந்த
எழுத்தாளர்கள்
எல்லோருக்கும்
பயிற்சி வகுப்பாய்க்
கடிதம் எழுதுதல்
அமைந்திருக்கும்
அதைத்தான்
எழுதப் பழகுகின்றன
இந்தப் பிஞ்சு
விரல்கள்..... - வரலாற்றின்
முகவரிகளாக
இன்றும்
வாழ்கின்றன.
மு.வரதராசனார்
தங்கைக்கு எழுதியதும்
நேரு தம்
மகளுக்கு எழுதிய
கடிதங்களும். - கடிதம் எழுதுதல்
என்பது
எளிய மனிதர்கள்
தொடங்கி
எல்லோரிடமும்
பழக்கதிலிருந்த ஒன்று,
அந்தக் கடிதம் நாம்
கைவிட்ட ஒன்றாக
மாறிப்போய்விட்டன. - நாம் எழுத மறந்த
கடிதங்களை
மீட்டெடுக்கும்
முயற்சியைத்தான்
இந்தப்
பிஞ்சுவிரல்கள்
எழுதிப்பழகுகின்றன...