NATURECLUB2016

இயற்கை சங்கத்து மாணவர்கள் அருகிலுள்ள அகரம் காட்டிற்கு போனார்கள். இயற்கைவியலாளர் ச.முகமது அலி காடு குறித்து புதிய திறப்புகளை ஏற்படுத்தினார். காட்டின் மையத்தில் ஆறாம் வகுப்பு மாணவன் சீனிவாசன் தந்த மிமிக்ரி ஷோ பறவைகள் பற்றிய அவனுடைய ஞானத்தை காட்டியது. பறவைகள் போலவே பேசினான், பாடினான். மாணவர்கள் மரம் ஏற கற்றுக்கொண்டதும் ஒரு புதிய அனுபவம்தான்.

Login


Visitors Counter