VISTAS2016

விஸ்டாஸ் 2016

திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் ஆண்டு விழா விஸ்டாஸ் 2016 நடைபெற்றது. பள்ளி தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசினார். பள்ளி முதல்வர் துளசிதாசன். அறிமுக உரையாற்றினார். செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செல்வராஜன் துணைத்தலைவர் குமரவேல், இணை செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

 

Login


Visitors Counter