CHESS COMPETITION

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி லால்குடி கல்வி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.ப்ரியதர்ஷன் மற்றும் எஸ்.சுரேந்தர் கலந்து கொண்டு முதல் பரிசு மற்றும் மூன்றாம் பரிசை பெற்று நமக்கு பெருமைசேர்த்தனர். குறிப்பு புகைபடங்கள்

Login


Visitors Counter