SCIENCE CLUB

MENTORS CLUB - SCIENCE CLUB

Date: 15.10.2016

Day: Saturday

Time: 9.00am to 4.00pm

Resource Person: Mr. BADRI SESHADRI

சென்னை ஐ.ஐ.டியில் கற்றுத்தேர்ந்து பின்னர் அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திரு.பத்ரி சேஷாத்ரி மாதந்தோறும் அறிவியல் மன்றத்து குழந்தைகளுக்கு அறிவியல் குறித்த பிராட்டிகல் வகுப்பு எடுப்பது ஒரு பெருமையான நிகழ்வு. இந்த மாதம் நோபல் பரிசுகள் குறித்தும் பரிசு பெற்றவர்கள் எதற்காக அதை பெற்றார்கள் என்பது குறித்தும் விரிவாக பேசினார். அவர்களுக்கு அறிவியல் பார்வை குறித்த செய்முறை தேர்வும் வைத்து புதுதிசை காட்டுகிறார் பத்ரி.

Login


Visitors Counter