LEADERSHIP3_2016

LEADERSHIP PROGRAMME

த.வி.வெங்கடேஸ்வரன் – ஒரு நாள் முழுவதும் எஸ்.ஆர்.வியில் வையத்தலைமைகொள் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கான லீடர்ஷிப் கோர்ஸில் இந்த மாதம் பொது புத்தியும் அறிவியல் பார்வையும் என்ற தலைப்பில் அறிவியல் அறிஞர் டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். பகுத்தறிவு, விமர்சனபார்வை,லாஜிக் முதலியவை சார்ந்து அமைவது அறிவியல். பட்டறிவு மற்றும் நேரடி அனுபவத்தை மட்டுமே கொண்டு அமைவது பொதுபுத்தி என்று விளக்கிய வெங்கடேஸ்வரன் பொதுபுத்தியால் மெய்யை அறிய முடியாது. அறிவியல் பார்வை கொண்டே உண்மையை விளங்கி உலகத்தை புரிந்து கொள்ள முடியும் என்று விளக்கினார் நிறைவாக மாணவர்களின் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு மிக சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

Login


Visitors Counter