KANAVUMEIPADA 1

2016 ஆண்டின் முதல் கனவு மெய்ப்பட

ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எ.கலியமூர்த்தி தனக்கே உரிய மிடுக்கோடு மாணவர்கள் மத்தியில் மிகச்சிறப்பாக உரையாற்றினார். 3000 மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்து அவரது உரையைக் கேட்டனர். தன் வாழ்க்கை அனுபவத்தை, வரலாற்று சம்பவங்களை, வெற்றியாளர்களின் வாழ்க்கையை மிக சுவைபட உணர்ச்சிததும்ப எடுத்துக்கூறியபோது ஆழ்ந்து கவனித்த அத்துனைபேரும் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் அன்பையும் அங்கீகாரத்தையும் அளித்தனர். நிச்சயம் இந்த ஆண்டின் துவக்கம் சரியான துவக்கம் தான்.

Login


Visitors Counter