SANGAMAM OCTOBER

“சங்கமம் – கலைச்சாரல் 2”

 

DATE : 07.10.2016

DAY : Friday

TIME : 6.00pm

VENUE : Open Ground

Resource Person :Ms. A.S. PADMAVATHY

Students : IX to XII Hostel Students

Participants : IX to XII Hostel Students Cultural Programs

விடுதி மாணவர்கள் அனைவரும் கூடும் அழகிய நிகழ்வு சங்கமம். இந்த மாத சங்கமம் நிகழ்வில் மாணவர்கள் பாரதியார் பாடல்கள், குற்றாலக்குறவஞ்சி நடனம், இதுவரை வெளிவந்துள்ள இரண்டு எஸ்.ஆர்.வி டைம்ஸ் பத்திரிக்கை பற்றிய ஒரு ஆய்வு. புத்தகங்கள் குறித்த விவாதம், பிரமிட், யோகா, ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம் என்று மேடையை விவாத மேடையாகவும் கலையரங்க மேடையாகவும் மாற்றி ஆசிரியர்களை வியக்க வைத்தனர். பள்ளி இணைச்செயலர் திரு.சத்யமூர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Login


Visitors Counter