VANATHU POOCHIGALIN VAGUPARAI

வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை

வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறையை எட்டிப்பார்த்தோம். அங்கு எல்கேஜி பட்டாம்பூச்சிகள் இருந்தனர். பயிறு வகைகளில் விதவிதமான சுண்டல், பழக்கலவை, பால், இளநீர், கடலைமிட்டாய், சத்துமாவு உருண்டைகள் என்று ஒருபக்கம் காட்சிப்படுத்தியிருந்தனர். பீட்சா, பர்கர், லேஸ், குர்குரே என்று ஒரு பக்கம் காட்சிப்படுத்தி இருந்தனர். ஆசிரியர் எதை சாப்பிடலாம்? எவற்றை எல்லாம் சாப்பிடவேண்டும் என்று கேட்டவுடன் குழந்தைகள் இயற்கை உணவு நோக்கி செல்கின்றனர். பீட்சாவுக்கும் பர்கருக்கும் நோ நோ என்று உச்சக்குரலில் ஒருமித்து கோசமிட்டு கொண்டிருந்தனா். தேவையில்லாமல் நம்மீது திணிக்கப்படும் சந்தை கலாச்சாரத்திற்கு பிள்ளைகள் இப்பொழுதே நோ சொல்ல கற்றுக்கொள்கின்றனரே.....!

Login


Visitors Counter