Primary_Childrensday2016

குழந்தைகள் தினவிழா

வண்ணத்துப்பூச்சிகளின் அற்புத உலகம் மேடையில் அழகாய் அரங்கேறியது குழந்தைகள் தின விழா கொண்டாட்டம். விதவிதமாய் வேடமிட்டு. பழங்களாக, பூக்களாக, வயலினாக, கிட்டாராக அங்குமிங்கும் பிள்கைள் ஓடிக்கொண்டிருந்தனா். பரதநாட்டியமும் கும்மியும் கோலாட்டமுமாய் நடனமாடி முடிக்க….. பிள்ளைகளோடு போட்டியிட்டு ஆசிரியர்களும் யூமாவாசுகியின் சிறுகதை தொகுப்பிலுள்ள “அன்பை வெல்லும்“ என்ற கதையை நாடகமாக்கி பிள்ளைகளுக்கு காட்சி விருந்தளித்தனர்.

Login


Visitors Counter