BUTTERFLY PARK VISIT

வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்தன

மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சிகள் பூங்காவில் ஒரு பகல் பொழுதை செலவிட்டனர். காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையேவுள்ள தீவுப்பகுதியில் மிக அழகாகவும் விஸ்தீரணமாகவும் அமையப்பெற்ற இப்பூங்கா ஆசியாவில் மிகப்பெரியது. பல்வேறு வகையான வண்ண வண்ண பூக்களிலிருந்து வண்ணத்துப்பூச்சிகள் தேன் அருந்துவதை கண்டுகளித்தனர் பிள்ளைகள். வண்ணத்துப்பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலிருந்து பட்டாம்பூச்சியாக மாறி சிறகடிக்கும் நிலை வரை எங்கள் வண்ணத்துப்பூச்சிகளாகிய குழந்தைகள் அறிந்துகொண்டனர்.

Login


Visitors Counter